Tamil Dictionary 🔍

அபநயனம்

apanayanam


கடனிறுக்கை ; கைப்பற்றுதல் ; அழித்தல் ; குருட்டுக்கண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


s. paying off a debt.

J.P. Fabricius Dictionary


, [apanayaṉam] ''s.'' Removing, de stroying; liquidating a debt, கடனிறுக்கை. Wils. p. 43. APANAYANA.

Miron Winslow


அபநயனம் - ஒப்புமை - Similar