அபயகரம்
apayakaram
. See அபயாத்தம்.ஆசை யளிக்கு மபயகரம் பாரேனோ (பட்டினத். 209).
Tamil Lexicon
--அபயாஸ்தம்--அபயாத் தம், ''s.'' The right hand of a deity, idol or great person raised in token of dispel ling fear and in assurance of protection, பயந்தீரவமைக்குங்கை.
Miron Winslow
apaya-karam
n. a-bhaya+kara.
See அபயாத்தம்.ஆசை யளிக்கு மபயகரம் பாரேனோ (பட்டினத். 209).
.
DSAL