Tamil Dictionary 🔍

அபசயம்

apasayam


வலிந்து கவர்தல் ; தோல்வி ; கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல்வி. 2. Defeat; கேடு. (மச்சபு. திரிபுரவி.2.) Destruction, ruin; பறிக்கை. 1. Taking by force;

Tamil Lexicon


--அபசெயம், ''s.'' Defeat, vanquishment, தோல்வி.

Miron Winslow


apa-cayam
n. apa-jaya.
Destruction, ruin;
கேடு. (மச்சபு. திரிபுரவி.2.)

apacayam
n. apa-jaya. (நாநார்த்த.)
1. Taking by force;
பறிக்கை.

2. Defeat;
தோல்வி.

DSAL


அபசயம் - ஒப்புமை - Similar