Tamil Dictionary 🔍

அபாயம்

apaayam


கேடு , ஆபத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபத்து. அபாய மொருநாளுமில்லை (நல்வழி, 15) Danger, misfortune, calamity;

Tamil Lexicon


s. (அப+அயம்) misfortune, danger, மோசம். அபாயநிலை, critical stage.

J.P. Fabricius Dictionary


apaayam அபாயம் danger

David W. McAlpin


, ''s.'' Loss, injury, நஷ்டம். 2. Disaster, mishap, calamity, dilemma, இடையூறு. Wils p. 47. APAYA. 3. An unforeseen danger, jeopardy, an unex pected evil, சடுதியாய்வருமாபத்து. 4. A trick, stratagem, scheme, mischievous device, சதியோசனை.

Miron Winslow


apāyam
n.apāya.
Danger, misfortune, calamity;
ஆபத்து. அபாய மொருநாளுமில்லை (நல்வழி, 15)

DSAL


அபாயம் - ஒப்புமை - Similar