Tamil Dictionary 🔍

அனுகரித்தல்

anukarithal


ஒன்றனைப் போல் ஒழுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றனைப்போல ஒழுகுதல். தானும் அவர்களைப்போலே அனுகரித்து (திவ். திருப்பா. வ்யா. ப்ர. 16). To imitate;

Tamil Lexicon


aṉukari-
11 v. tr. anukr.
To imitate;
ஒன்றனைப்போல ஒழுகுதல். தானும் அவர்களைப்போலே அனுகரித்து (திவ். திருப்பா. வ்யா. ப்ர. 16).

DSAL


அனுகரித்தல் - ஒப்புமை - Similar