Tamil Dictionary 🔍

உபகரித்தல்

upakarithal


உதவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவுதல். திவ்யாத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தைக் காட்டி யுபகரித்தான் (ஈடு, 1, 1, 1). To render aid, do a kindness, confer a benefit, bestow favour;

Tamil Lexicon


upakari-
11 v. intr. upa-kr.
To render aid, do a kindness, confer a benefit, bestow favour;
உதவுதல். திவ்யாத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தைக் காட்டி யுபகரித்தான் (ஈடு, 1, 1, 1).

DSAL


உபகரித்தல் - ஒப்புமை - Similar