Tamil Dictionary 🔍

அயன்மை

ayanmai


அன்னியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னியம். எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம் (தொல். பொ. 147, உரை). Absence of kinship, non-relationship;

Tamil Lexicon


ayaṉmai
n. அயல்-மை.
Absence of kinship, non-relationship;
அன்னியம். எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம் (தொல். பொ. 147, உரை).

DSAL


அயன்மை - ஒப்புமை - Similar