Tamil Dictionary 🔍

அம்மை

ammai


தாய் ; பாட்டி ; பார்வதி ; தருமதேவதை ; சமணசமயத் தவப்பெண் ; நோய்வகை ; அழகு ; அமைதி ; வருபிறப்பு ; கடுக்காய் ; நூல்வனப்புள் ஒன்று ; மேலுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டி. Parav. 4. Grandmother; மேலுலகம். அம்மை பயக்கு மமிர்து (தேவா. 845, 8) 2. Heaven, வருபிறப்பு. (பிங்.) 1. Future birth; நூல் வனப்புளொன்று. (தொல். பொ. 547.) 3. (Pros.) Agreeable succession of short soft words in verse of not more than five lines, having a soothing effect; அமைதி. அம்மை யஞ்சொலார் (சீவக. 3131). 2. Calmness; அழகு. (பிங்.) 1. Beauty; (மலை.) 7. cf. daša-mātā. Chebulic myrobalan. See கடுக்காய். சைனமதத் தவப்பெண். (சூடா.) 6. Female Jaina recluse, nun; தாய். அத்தனொடு மம்மையெனக் கானார் (தேவா. 598, 9). 1. Mother; பார்வதி. (பிங்.) 2. Pārvatī; நோய்வகை. 5. Smallpox, chicken-pox, measles; தருமதேவதை. (சூடா.) 3. (Jaina.) Goddess of virtue;

Tamil Lexicon


s. a woman, the good woman of the house; the mother, தாய்; 2. goddess of virtue; 3. small pox, measles அம்மையார், (hon.) the mother. அம்மைகுத்த, to inoculate. அம்மைப்பால், lymph of small-pox pustules. அம்மை வடு, small-pox pits. அம்மை வார்க்க, அம்மைபோட்ட, to have the small-pox.

J.P. Fabricius Dictionary


, [ammai] ''s.'' The small pox as the sport of the goddess Parvati, வைசூரி. ''(c.)'' 2. Mother, a matron, தாய். ''(p.)'' 3. Parvati, பார்வதி. 4. Beauty, அழகு. 5. One of the eight beauties of versification, the use of very short sounds easily pronounced in verse, பாவினெண்வனப்பினொன்று. 6. The next birth or state, the next transmigration, வருபிறப்பு. 7. A nun or female recluse of the Jaina sect, தவப்பெண்.

Miron Winslow


ammai
n. அம்மா.
1. Mother;
தாய். அத்தனொடு மம்மையெனக் கானார் (தேவா. 598, 9).

2. Pārvatī;
பார்வதி. (பிங்.)

3. (Jaina.) Goddess of virtue;
தருமதேவதை. (சூடா.)

4. Grandmother;
பாட்டி. Parav.

5. Smallpox, chicken-pox, measles;
நோய்வகை.

6. Female Jaina recluse, nun;
சைனமதத் தவப்பெண். (சூடா.)

7. cf. daša-mātā. Chebulic myrobalan. See கடுக்காய்.
(மலை.)

ammai
n. அம்1.
1. Beauty;
அழகு. (பிங்.)

2. Calmness;
அமைதி. அம்மை யஞ்சொலார் (சீவக. 3131).

3. (Pros.) Agreeable succession of short soft words in verse of not more than five lines, having a soothing effect;
நூல் வனப்புளொன்று. (தொல். பொ. 547.)

ammai
n. அ+மை.
1. Future birth;
வருபிறப்பு. (பிங்.)

2. Heaven,
மேலுலகம். அம்மை பயக்கு மமிர்து (தேவா. 845, 8)

DSAL


அம்மை - ஒப்புமை - Similar