Tamil Dictionary 🔍

அன்னுவயித்தல்

annuvayithal


பின்பற்றுதல் ; செய்யுளில் தொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்பற்றுதல். 1. To follow; செய்யுட்டொடரைப் பொருட்பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல். 2. To give the prose order of;

Tamil Lexicon


aṉṉuvayi-
11 v.tr. id.
1. To follow;
பின்பற்றுதல்.

2. To give the prose order of;
செய்யுட்டொடரைப் பொருட்பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்.

DSAL


அன்னுவயித்தல் - ஒப்புமை - Similar