Tamil Dictionary 🔍

அனுமித்தல்

anumithal


அனுமானித்தறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுமானித்தல். தூய மதிஞ ரனுமித்துச் சொல்லு மருங்குல் (பிரபுலிங். பிரபு. 37). To infer;

Tamil Lexicon


aṉumi-
11 v.tr. anu-miti.
To infer;
அனுமானித்தல். தூய மதிஞ ரனுமித்துச் சொல்லு மருங்குல் (பிரபுலிங். பிரபு. 37).

DSAL


அனுமித்தல் - ஒப்புமை - Similar