அனுவதித்தல்
anuvathithal
திரும்பச்சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரும்பச்சொல்லுதல். இருவர்சொல்வழக்கு மேற்கொண் டனுவதித்து (திருவிளை.மாமனா.30). To recount by way of explanation, to reiterate;
Tamil Lexicon
aṉuvati-
11 v.tr.anu-vad.
To recount by way of explanation, to reiterate;
திரும்பச்சொல்லுதல். இருவர்சொல்வழக்கு மேற்கொண் டனுவதித்து (திருவிளை.மாமனா.30).
DSAL