அனுவாதித்தல்
anuvaathithal
திரும்பச்சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொன்னநூ லனுவாதித்து (திருவிளை.தடா.54). To repeat by way of explanation; See அனுவதி-.
Tamil Lexicon
aṉuvāti-
11 v.tr. id.
To repeat by way of explanation; See அனுவதி-.
சொன்னநூ லனுவாதித்து (திருவிளை.தடா.54).
DSAL