Tamil Dictionary 🔍

உன்னித்தல்

unnithal


தியானித்தல். கழல் வாழ்த்துமி னுன்னித்தே (திவ். திருவய். 4, 6, 9). To meditate, contemplate;

Tamil Lexicon


uṉṉi-
11 v. tr. உன்னு1-.
To meditate, contemplate;
தியானித்தல். கழல் வாழ்த்துமி னுன்னித்தே (திவ். திருவய். 4, 6, 9).

DSAL


உன்னித்தல் - ஒப்புமை - Similar