அனுபவித்தல்
anupavithal
துய்த்தல் ; உரிமையாகக் கையாளுதல் , இன்ப நுகர்தல் ; அனுபவபூர்வமாய் அறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இன்பநுகர்தல். அவன் அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கிறான். 3. To enjoy happiness; துய்த்தல். இச்சாப மனுபவித்தல்லது விடாதால் (காஞ்சிப்பு.அரிசா.15) 1. To experience good or evil; அனுபவபூர்வமா அறிதல். (சி. போ. பா. 6, 2, பக். 331.) To know by actual experience; உரிமையாகக் கையாளுதல். சொத்தை அவன் அனுபவிக்கிறான். 2. To enjoy possession of;
Tamil Lexicon
aṉupavi-
11 v.tr. id.
1. To experience good or evil;
துய்த்தல். இச்சாப மனுபவித்தல்லது விடாதால் (காஞ்சிப்பு.அரிசா.15)
2. To enjoy possession of;
உரிமையாகக் கையாளுதல். சொத்தை அவன் அனுபவிக்கிறான்.
3. To enjoy happiness;
இன்பநுகர்தல். அவன் அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கிறான்.
aṉupavi-
11 v. tr. anubhava.
To know by actual experience;
அனுபவபூர்வமா அறிதல். (சி. போ. பா. 6, 2, பக். 331.)
DSAL