Tamil Dictionary 🔍

அனாதரித்தல்

anaatharithal


புறக்கணித்தல் ; ஏற்றுக் கொள்ளாது தள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலட்சியம் பண்ணுதல். To treat with indifference or contempt;

Tamil Lexicon


aṉātari-
11 v.tr. id.
To treat with indifference or contempt;
அலட்சியம் பண்ணுதல்.

DSAL


அனாதரித்தல் - ஒப்புமை - Similar