Tamil Dictionary 🔍

அனுமானித்தல்

anumaanithal


அனுமானப் பிரமாணத்தால் அறிதல் ; உத்தேசித்தல் ; ஐயப்படுதல் ; கனைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தேசித்தல். 2. To guess; சமுசயித்தல். 3. To suspect; கனைத்தல். (அறப்.சத.63.) To neigh, as a horse; அனுமானப்பிரமாணத்தா லறிதல். 1. To determine by inference;

Tamil Lexicon


aṉumāṉi-
11 v.tr. id.+.
1. To determine by inference;
அனுமானப்பிரமாணத்தா லறிதல்.

2. To guess;
உத்தேசித்தல்.

3. To suspect;
சமுசயித்தல்.

aṉumāṉi-
11 v.intr. அனுமனி-.
To neigh, as a horse;
கனைத்தல். (அறப்.சத.63.)

DSAL


அனுமானித்தல் - ஒப்புமை - Similar