Tamil Dictionary 🔍

அனுதபித்தல்

anuthapithal


கழிந்ததற்கு இரங்குதல் ; பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழிந்ததற்கிரங்குதல். 1. To repent; பிறர் சுகதுக்கங்களில் அவரோடொன்றுதல். Chr. 2. To sympathise;

Tamil Lexicon


aṉutapi-
11 v.tr. anutāpa.
1. To repent;
கழிந்ததற்கிரங்குதல்.

2. To sympathise;
பிறர் சுகதுக்கங்களில் அவரோடொன்றுதல். Chr.

DSAL


அனுதபித்தல் - ஒப்புமை - Similar