அனுசரித்தல்
anusarithal
பின்பற்றுதல் ; ஆமோதித்தல் ; வழிபடுதல் ; கொண்டாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமோதித்தல். சாத்தனை யனுசரித்துப் பேசுகிறான். 2. Support, second; வழிபடுதல். (W.) 3. To worship, reverence; பின்பற்றுதல். 1. To follow, practise; கொண்டாடுதல். (W.) 4. To celebrate, keep, as a day, observe, as a rite;
Tamil Lexicon
aṉucari-
11 v.tr. anu-sara.
1. To follow, practise;
பின்பற்றுதல்.
2. Support, second;
ஆமோதித்தல். சாத்தனை யனுசரித்துப் பேசுகிறான்.
3. To worship, reverence;
வழிபடுதல். (W.)
4. To celebrate, keep, as a day, observe, as a rite;
கொண்டாடுதல். (W.)
DSAL