Tamil Dictionary 🔍

அனுங்குதல்

anungkuthal


வருந்துதல். பஞ்சனுங் கடியினார் (சூளா.நகர.25) 1. To suffer pain, to be in distress; வாடுதல். (பிங்.) 2. To fade, wither, droop; இழுகுதல். (J.) 6. To be reluctant, unwilling, backward; முணுமுணுத்தல். (J.) 4. To mumble, mutter, moan; கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாதது தொடப்படுதல். (J.) 5. To be touched undesignedly as in the kokkāṉ play, causing a forfeit; கெடுதல். வாட்படை யனுங்க வேடர் (சீவக.436) 3. To perish;

Tamil Lexicon


aṉuṅku-
5 v.intr. [K.aṇuṅgu.]
1. To suffer pain, to be in distress;
வருந்துதல். பஞ்சனுங் கடியினார் (சூளா.நகர.25)

2. To fade, wither, droop;
வாடுதல். (பிங்.)

3. To perish;
கெடுதல். வாட்படை யனுங்க வேடர் (சீவக.436)

4. To mumble, mutter, moan;
முணுமுணுத்தல். (J.)

5. To be touched undesignedly as in the kokkāṉ play, causing a forfeit;
கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாதது தொடப்படுதல். (J.)

6. To be reluctant, unwilling, backward;
இழுகுதல். (J.)

DSAL


அனுங்குதல் - ஒப்புமை - Similar