Tamil Dictionary 🔍

அனுக்குதல்

anukkuthal


வருத்துதல் ; கெடுத்தல் ; யாழ்ப்பாணத்திலுள்ள கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாததைத் தொடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்துதல். (உபதேசகா.சிவவிரத.381) 1. To distress, cause to suffer, oppress; கெடுத்தல். அல்லனுக்கு பன்மணிச் சிலம்பிடை (தணிகைப்பு.நகரப்.5) 2. To ruin; கொக்கான் முதலிய விளையாட்டில். தொடக்கூடாதைத் தொடுதல். (J.) 3. To touch or strike undesignedly, as in the kokkāṉ play;

Tamil Lexicon


அனுக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṉukku-
5 v.tr. caus.of அனுக்கு-
1. To distress, cause to suffer, oppress;
வருத்துதல். (உபதேசகா.சிவவிரத.381)

2. To ruin;
கெடுத்தல். அல்லனுக்கு பன்மணிச் சிலம்பிடை (தணிகைப்பு.நகரப்.5)

3. To touch or strike undesignedly, as in the kokkāṉ play;
கொக்கான் முதலிய விளையாட்டில். தொடக்கூடாதைத் தொடுதல். (J.)

DSAL


அனுக்குதல் - ஒப்புமை - Similar