கனுக்குதல்
kanukkuthal
பாடும்போது கண்டத்தொனி உருளுதல் ; கசங்கப்பண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடும்போது கண்டத்தொனி உருளுதல். -tr. To emaciate, to grow lean by disease or by labour; to train, inure, keep closely engaged; to cause to grow mellow by heat, or by reiterated pressure; கசங்கப்பண்னுதல். காய்ச்சல் நாளுக்கு நாள் அவனைக் கனுக்கிப்போட்டது. To shake the voice in singing, quaver or flourish;
Tamil Lexicon
kaṉukku-
5 v. (J.) intr.
To shake the voice in singing, quaver or flourish;
பாடும்போது கண்டத்தொனி உருளுதல். -tr. To emaciate, to grow lean by disease or by labour; to train, inure, keep closely engaged; to cause to grow mellow by heat, or by reiterated pressure; கசங்கப்பண்னுதல். காய்ச்சல் நாளுக்கு நாள் அவனைக் கனுக்கிப்போட்டது.
DSAL