Tamil Dictionary 🔍

அனல்

anal


தீ ; வெப்பம் ; இடி ; கொடிவேலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடி. பைம்புனலோ டனலக டடக்கி (இரகு. ஆற்று. 4). 3. Thunder-bolt; தீ. (பிங்.) 1. Fire; உஷ்ணம். 2. Heat, as of fever, warmth, glow; (தைலவ. தைல. 129.) 4. Ceylon leadwort. See கொடுவேலி.

Tamil Lexicon


அனலம், s. fire தீ; 2. heat of fire, fever etc., உட்டணம். அனலன், Fire god; அனலி, the Sun. அனலேறு, the thunderbolt. அனல்காற்று, heat-wave. அனலிட, to apply fire to. அனல் வீச, to flame, be heated. அனற்பொறி, a spark of fire.

J.P. Fabricius Dictionary


, [aṉl] ''s.'' Heat as of fever, warmth, a glow, உட்டணம். 2. ''(p.)'' Fire, தீ. 3. One of the twelve afflictions which a living body suffers, உயிர்வேதனையினொன்று.

Miron Winslow


aṉal
n. anala.
1. Fire;
தீ. (பிங்.)

2. Heat, as of fever, warmth, glow;
உஷ்ணம்.

3. Thunder-bolt;
இடி. பைம்புனலோ டனலக டடக்கி (இரகு. ஆற்று. 4).

4. Ceylon leadwort. See கொடுவேலி.
(தைலவ. தைல. 129.)

aṉal-
3 v.intr. id.
To burn, glow, blaze, to be hot, to cause heat, as the sun, as fire, as fever;
அழலுதல். ஊரலோவாதனன்று (சூளா. சீய. 164).

DSAL


அனல் - ஒப்புமை - Similar