அனிலன்
anilan
வாயுதேவன் ; பராணவாயு ; எட்டு வசுக்களுள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டவசுக்களுள் ஒருவன். (பிங்.) 3. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.; வாயுதேவன். (வேதாரணி. சபை.14.) 1. Vāyu, the god of wind; பிராணவாயு. தனுவதனிலுறு மனிலனையு மியக்கி (சிவப்பிர.பொது.31.) 2. The chief of the vital airs of the body;
Tamil Lexicon
, ''s.'' God of the wind, வாயுபகவான். 2. The name of one of the vasus, அட்டவசுக்களிலொருவன். Wils. p. 3.
Miron Winslow
aṉilaṉ
n. id.
1. Vāyu, the god of wind;
வாயுதேவன். (வேதாரணி. சபை.14.)
2. The chief of the vital airs of the body;
பிராணவாயு. தனுவதனிலுறு மனிலனையு மியக்கி (சிவப்பிர.பொது.31.)
3. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.;
அஷ்டவசுக்களுள் ஒருவன். (பிங்.)
DSAL