Tamil Dictionary 🔍

அனலம்

analam


நெருப்பு ; காண்க : அனலநட்சத்திரம் ; கொடிவேலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருப்பு. அனங்கானலம் (தஞ்சைவா.39). 1. Fire; . See அனலநட்சத்திரம் (விதான. குணாகுணா.40) (தைலவ. தைல. 135.) 2. Ceylon leadwort. See கொடுவேலி.

Tamil Lexicon


, [aṉalam] ''s.'' Fire, நெருப்பு. Wils. p. 27. ANALA. 2. Heat, உட்டணம். 3. One of the twenty-eight Agamas, சிவாகம மிருபத்தெட்டினொன்று; [''ex'' அந், to be.] ''(p.)''

Miron Winslow


aṉalam
n. anala.
1. Fire;
நெருப்பு. அனங்கானலம் (தஞ்சைவா.39).

2. Ceylon leadwort. See கொடுவேலி.
(தைலவ. தைல. 135.)

aṉalam
n. anala
See அனலநட்சத்திரம் (விதான. குணாகுணா.40)
.

DSAL


அனலம் - ஒப்புமை - Similar