Tamil Dictionary 🔍

அன்

an


ஆண்பால் வினை விகுதி ; தன்மையொருமை விகுதி ; ஆண்பால் பெயர் விகுதி ; ஆண்பால் வினையாலணையும் பெயர் விகுதி ; சாரியை ; எதிர்மறை காட்டும் வடமொழி முனனொட்டுத் திரிபுசொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்பால் வினைவிகுதி; தன்மை யொருமை வினைவிகுதி. Verb-ending: (a) of the rational class in the 3rd pers. sing. masc. as in அவன் வருவன் ; (b) of the 1st pers. sing. as in யான் வருவன்; ஆண்பாற் பெயர் விகுதி; ஆண்பால் வினையாலணையும் பெயர்விகுதி. 2. Noun suff. (a) of the rational class masc. sing. as in மலையன், (b) of a participial noun, masc. sing. as in வருபவன்; சாரியை. 3. An euphonic augment as in ஒன்றன்கூட்டம்;

Tamil Lexicon


same அந் see அ. priv.

J.P. Fabricius Dictionary


, [aṉ] An increment, ஓர்சாரியை --as, நடந்தனள். 2. A termination of the third person masc. sing. ஆண்பாற்படர்க்கை யொருமைவிகுதி. 3. A termination of the first person singular, தன்மையொருமைவிகுதி. 4. A termination of some appellative nouns, பெயர்விகுதி--as, மலையன். ''(p.)'' அவன்வருவன். He will come. யான்வருவன். I will come.

Miron Winslow


aṉ
part. 1.
Verb-ending: (a) of the rational class in the 3rd pers. sing. masc. as in அவன் வருவன் ; (b) of the 1st pers. sing. as in யான் வருவன்;
ஆண்பால் வினைவிகுதி; தன்மை யொருமை வினைவிகுதி.

2. Noun suff. (a) of the rational class masc. sing. as in மலையன், (b) of a participial noun, masc. sing. as in வருபவன்;
ஆண்பாற் பெயர் விகுதி; ஆண்பால் வினையாலணையும் பெயர்விகுதி.

3. An euphonic augment as in ஒன்றன்கூட்டம்;
சாரியை.

DSAL


அன் - ஒப்புமை - Similar