அனலன்
analan
அக்கினிதேவன் ; எட்டு வசுக்களுள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கினிதேவன். (பாரத. காண்டவ. 31.) 1. Agni; அஷ்டவசுக்களு ளொருவன். (பிங்.) 2. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.;
Tamil Lexicon
, [aṉalaṉ] ''s.'' The god of fire, அக் கினிதேவன். 2. One of the eight வசுக்கள். Wils. p. 27.
Miron Winslow
aṉalaṉ
n. id.
1. Agni;
அக்கினிதேவன். (பாரத. காண்டவ. 31.)
2. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.;
அஷ்டவசுக்களு ளொருவன். (பிங்.)
DSAL