நனந்தலை
nanandhalai
அகன்ற இடம் ; மண்டலம் ; நடு ; உச்சந்தலை ; உச்சி ; திசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மண்டலம். பல்வேறு வகைய நனந்தலை யீண்டிய (பதிற்றுப்.59, 14). 2. Region, dominion; அகன்ற இடம். நனந்தலைப் பேரூ ரெரியுநக்க (புறநா. 57). 1. Expanse; உச்சி. (அக. நி.) 5. The highest point, zenith; திசை. நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த (பதிற்றுப். 69, 16). 6. Cardinal point, direction; நடு. (பிங்.) 3. Middle; உச்சந்தலை. 4. Crown of the head;
Tamil Lexicon
s. crown of the head, the zenith, உச்சி; 2. middle, நடு.
J.P. Fabricius Dictionary
உச்சி,நடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A medium, the middle. குடுமித்தலை--கொண்டைத்தலை--சட்டித்தலை- சுட்டித்தலை--பரட்டைத்தலை--மொட்டைத்தலை, which see in their places.
Miron Winslow
naṉan-talai,
n. நனம்+.
1. Expanse;
அகன்ற இடம். நனந்தலைப் பேரூ ரெரியுநக்க (புறநா. 57).
2. Region, dominion;
மண்டலம். பல்வேறு வகைய நனந்தலை யீண்டிய (பதிற்றுப்.59, 14).
3. Middle;
நடு. (பிங்.)
4. Crown of the head;
உச்சந்தலை.
5. The highest point, zenith;
உச்சி. (அக. நி.)
6. Cardinal point, direction;
திசை. நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த (பதிற்றுப். 69, 16).
DSAL