அரந்தை
arandhai
துன்பம் , வருத்தம் ; குறிஞ்சிப்பண் ; நீர்நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதனம். துன்பத் தரந்தையிற் கன்றுபு கனலும் (ஞானா. 27). 2. Sorrow, distress; நீர்நிலை. (அக. நி.) Tank; துன்பம். ஒருதனிவேழத் தரந்தையை ... தீர்த்தனை (திவ். இயற். திருவெழுகூற். 12). 1. Affliction, trouble; குறிந்சிப்பண். (பிங்.) A primary melody-type of the kurici class;
Tamil Lexicon
s. affliction, pain, suffering, துன்பம். அரந்தையன், one destitute
J.P. Fabricius Dictionary
, [arntai] ''s.'' Affliction, sorrow, dis tress, துன்பம். ''(p.)''
Miron Winslow
arantai
n. prob. அல-.
1. Affliction, trouble;
துன்பம். ஒருதனிவேழத் தரந்தையை ... தீர்த்தனை (திவ். இயற். திருவெழுகூற். 12).
2. Sorrow, distress;
விதனம். துன்பத் தரந்தையிற் கன்றுபு கனலும் (ஞானா. 27).
arantai
n.
A primary melody-type of the kurinjci class;
குறிந்சிப்பண். (பிங்.)
arantai
n. cf. அலந்தை.
Tank;
நீர்நிலை. (அக. நி.)
DSAL