Tamil Dictionary 🔍

அந்த

andha


காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன் (மணி. 17, 34). That. இரக்கக்குறிப்பு. அந்தொக்க வரற்றவோ (கம்பரா. இராவணன்சோ. 38). An exclamation of pity;

Tamil Lexicon


dem. pro. that, those. அந்தந்த, respective, some, several, such and such, each, every.

J.P. Fabricius Dictionary


anta அந்த that, those (adj.)

David W. McAlpin


, [ant] ''pron. adj.'' That, a demon strative prefix in colloquial use for அ, as, அந்தமரம், that tree.

Miron Winslow


anta
demonst. adj. அ.
That.
காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன் (மணி. 17, 34).

anta
int. hanta.
An exclamation of pity;
இரக்கக்குறிப்பு. அந்தொக்க வரற்றவோ (கம்பரா. இராவணன்சோ. 38).

DSAL


அந்த - ஒப்புமை - Similar