Tamil Dictionary 🔍

அலந்தை

alandhai


துன்பம் ; நீர்நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். (சது.) 1. Trouble; நீர்நிலை. (பிங்.) 2. Tank pond;

Tamil Lexicon


s. trouble, துன்பம்; 2. tank, குளம். அலந்தோர், those in trouble.

J.P. Fabricius Dictionary


, [alntai] ''s.'' Trouble, vexation, துன்பம். Tank, pond, குளம். ''(p.)''

Miron Winslow


alantai
n. id.
1. Trouble;
துன்பம். (சது.)

2. Tank pond;
நீர்நிலை. (பிங்.)

DSAL


அலந்தை - ஒப்புமை - Similar