அனந்தர்
anandhar
உறக்கம் ; மயக்கம் ; பருத்தி ; அனந்தல் ; உணர்ச்சி ; மனத்தடுமாற்றம் ; தீர்த்தங்கரருள் ஒருவர் ; உருத்திரருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) A Jaina Arhat, one of the twenty-four tīrttaṅkarar, q.v.; (மலை.) Cotton-plant. See பருத்தி. மனத்தடுமாற்றம். மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்.பொ.102, உரை). 4. Confusion of mind; See அனந்தல் 3. உணர்ச்சி. கட்டியி லனந்தர்போல (சீவக.1097). 3. Wakefulness; மயக்கம். (சீவக.1249). 2. Drowsiness, stupor, loss of consciousness, inebriety; அறுசுவைச் சலாசனத் தொன்று. (சைவச. பொது.523) 2. A kind of pedestal, one of six calācaṉam,q.v..; உருத்திரருள் ஒருவர். (சி.போ.பா.2,3,பக்.215) 1. A Rudra; நித்திரை. மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானா.62, 23). 1. Sleep;
Tamil Lexicon
s. drowsiness, giddiness, unconsciousness, மயக்கம்; 2. cotton plant.
J.P. Fabricius Dictionary
, [aṉntr] ''s.'' Drowsiness, stupor, loss of consciousness, delirium, derange ment, மயக்கம். 2. Sleep, நித்திரை. 3. Bile, பித்து. 4. A peacock's crest, மயிற்சூட்டு. 5. The பருத்தி shrub. ''(p.)''
Miron Winslow
aṉantar
n. var. of அனந்தல்.
1. Sleep;
நித்திரை. மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானா.62, 23).
2. Drowsiness, stupor, loss of consciousness, inebriety;
மயக்கம். (சீவக.1249).
3. Wakefulness;
உணர்ச்சி. கட்டியி லனந்தர்போல (சீவக.1097).
4. Confusion of mind; See அனந்தல் 3.
மனத்தடுமாற்றம். மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்.பொ.102, உரை).
aṉantar
n.
Cotton-plant. See பருத்தி.
(மலை.)
aṉantar
n. Ananta.
A Jaina Arhat, one of the twenty-four tīrttaṅkarar, q.v.;
தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.)
aṉantar
n. ananta. (šaiva.)
1. A Rudra;
உருத்திரருள் ஒருவர். (சி.போ.பா.2,3,பக்.215)
2. A kind of pedestal, one of six calācaṉam,q.v..;
அறுசுவைச் சலாசனத் தொன்று. (சைவச. பொது.523)
DSAL