Tamil Dictionary 🔍

அனந்தல்

anandhal


தூக்கம் ; மயக்கம் ; மந்தவொலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்தவொலி. எடுத்தெறி யனந்தற்பறை (புறநா.62, 5). 3. Low tone, soft mournful sound, as of a drum; மயக்கம். பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு.173). 2. Drowsiness, stupor; தூக்கம். அனந்த லாடேல் (ஆத்திசூடி). 1. Sleep, slumber;

Tamil Lexicon


அனந்தை. s. a short sleep. morning sleep. தூக்கம். அனந்தலாடேல், don't sleep in the morning.

J.P. Fabricius Dictionary


, [aṉntl] ''s.'' Sleep, soft or gentle sleep, particularly the morning sleep, உறக் கம். ''(p.)'' அனந்தலாடேல். Indulge not morning sleep.

Miron Winslow


aṉantal
n. cf. ā-nanda.
1. Sleep, slumber;
தூக்கம். அனந்த லாடேல் (ஆத்திசூடி).

2. Drowsiness, stupor;
மயக்கம். பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு.173).

3. Low tone, soft mournful sound, as of a drum;
மந்தவொலி. எடுத்தெறி யனந்தற்பறை (புறநா.62, 5).

DSAL


அனந்தல் - ஒப்புமை - Similar