அனந்தன்
anandhan
ஆதிசேடன் ; கடவுள் ; அருகன் ; சிவன் ; திருமால் ; பிரமன் ; வாசுகி என்னும் நாகம் ; பலராமன் ; வெடியுப்பு ; பதஞ்சலி ; சோரபாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசுகி என்னும் நாகம், (நாநார்த்த,) 1. The serpent Vāsuki; கோரபாஷாணம். (மூ.அ.) 9. A prepared arsenic; பதஞ்சலி. (கோயிற்பு. நடரா. 37.) 8. The grammarian Patajali; ஆதிசேஷன். (திவ்.பெரியாழ்.5, 4, 8.) 7. Adišēṣa, couch of Viṣṇu; அஷ்டமாநாகத் தொன்று. (பிங்.) 6. A serpent which supports the earth in the South-East, one of aṣṭa mā-nākam, q.v.; அருகன். 5. Arhat; பிரமன். 4. Brahmā; சிவன். 3. Siva; திருமால். 2. Viṣṇu; கடவுள். 1. God, as the endless one; வெடியுப்பு. (வை, மூ,) 3. Saltpetre; பலராமன். (நாநார்த்த,) 2. Balarāma;
Tamil Lexicon
, [aṉantaṉ] ''s.'' The deity, கடவுள், 2. Vishnu, விட்டுணு. 3. Argha, அருகன். 4. Balarama, பலதேவன். 5. One of the eight நாகம், அட்டநாகத்தொன்று. 6. Siva. சிவன். 7. The king of serpents, ஆதிசேடன். Wils. p. 26.
Miron Winslow
aṉantaṉ
n. an-anta.
1. God, as the endless one;
கடவுள்.
2. Viṣṇu;
திருமால்.
3. Siva;
சிவன்.
4. Brahmā;
பிரமன்.
5. Arhat;
அருகன்.
6. A serpent which supports the earth in the South-East, one of aṣṭa mā-nākam, q.v.;
அஷ்டமாநாகத் தொன்று. (பிங்.)
7. Adišēṣa, couch of Viṣṇu;
ஆதிசேஷன். (திவ்.பெரியாழ்.5, 4, 8.)
8. The grammarian Patanjjali;
பதஞ்சலி. (கோயிற்பு. நடரா. 37.)
9. A prepared arsenic;
கோரபாஷாணம். (மூ.அ.)
aṉantaṉ,
n.
1. The serpent Vāsuki;
வாசுகி என்னும் நாகம், (நாநார்த்த,)
2. Balarāma;
பலராமன். (நாநார்த்த,)
3. Saltpetre;
வெடியுப்பு. (வை, மூ,)
DSAL