அனந்தரவன்
anandharavan
மருமக்கள்தாயக் குடும்பத்தில் காரணவனுக்கு இளையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருமக்கட்டாயக் குடும்பத்தில் காரணவனுக்கு இளையவன். Junior member of a maru-makkaṭṭāyam family
Tamil Lexicon
aṉantaravaṉ.
n. அனந்தரம்.
Junior member of a maru-makkaṭṭāyam family
மருமக்கட்டாயக் குடும்பத்தில் காரணவனுக்கு இளையவன்.
DSAL