அந்தரம்
andharam
வானம் ; உள் ; வெளி ; இடை ; நடு ; நடுவுநிலை ; அளவு ; இருள் ; தனிமை ; முடிவு ; வேறுபாடு ; தீமை ; தேவர்கோயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிவு. (பிங்.) End, close; அயலானது. (நாநார்த்த.) 3. Neighbourhood; விசேஷம். (நாநார்த்த.) 4. Distinction; . 5. See அந்தரான்மா. (நாநார்த்த.) மறைவு. (நாநார்த்த.) 6. Hiding, concealment; துளை. (நாநார்த்த.) 7. Hole; குழி. (நாநார்த்த.) 8. Pit; ஆடை. (நாநார்த்த.) 9. Cloth; இடைகழி. (சம். அக. Ms.) 10. Passage next to the entrance of a house; . 11. See அந்தரவாண்டு. (W.) அவகாசம். (நாநார்த்த.) 12. Interval; அவசரம். (நாநார்த்த.) 13. Occasion, time; இடையூறு. அந்தரம் புகுந்த துண்டென (கம்பரா. நிந்தனை.4). 14. Impediment; மேகம். (பொதி. நி.) 15. Cloud; அளவு. (பொதி. நி.) 16. Standard measure, normal form; வெளி. 1. Open space; உள்வெளி. பந்தரந்தம் வேய்ந்து (பதிற்றுப்.51). 2. Interior space; இருள். (பிங்.) 3. Darkness; ஆகாசம். அந்தரம் பாரிடமில்லை (திவ். திருப்பள்ளி. 7). 4. Sky, firmament; நடு. மற்றோ ரந்தர விசும்பில் (சீவக. 836). 5. Intermediate space; இடம். அந்தரமி தல்லவென (பாரத. ஒன்பதாம்.22). 6. Place; இடுப்பு. அந்தர மேற்செம்பட்டோடு (திவ். திருவாய். 7, 6, 6). 7. Waist; நடுவுநிலை. அந்தரந் தீர்ந்துல களிக்கு நீரினால் தந்தையுங் கொடியன் (கம்பரா. மந்தரை. 60). 8. Impartiality; தேவலோகம். (பிங்.) 9. Heaven; பேதம். அந்தரம் பார்க்கி னன்மை யவர்க்கிலை (கம்பரா. மாரீச.75). 10. Difference; விபரீதம். விரிகோவண நீத்தார் சொல்லும் அந்தர ஞான மெல்லாம் (தேவா. 74, 10). 11. Contrariety, unsoundness; தேவாலயம். (பிங்.) 12. Temple; தீமை. என்மனை வாழும் பெண்ணால் வந்த தந்தரம் (கம்பரா. கைகேசி.40). 13. Evil; கூட்டம். (பிங்.) 14. Crowd; புறம்பு. (நாநார்த்த.) 1. Outside, exterior; எல்லை. (நாநார்த்த.) 2. Limit, boundary;
Tamil Lexicon
s. an open space; a large extent of barren ground, அந்தரவெளி; 2. air, sky, ஆகாயம்; 3. difference; 4. crowd; 5. waist; 6. temple; 7. evil, தீமை; 8. darkness. In combinations it has different meanings as தேசாந்தரம், தீவாந் தரம், மாதாந்தரம், முகாந்தரம் etc. which see. அந்தரத்திலே நிற்க, to stand unsupported; to float in the sky. கிராமந்தரங்கள், crowds of villages. அந்தரதுந்துபி, drum of the gods.
J.P. Fabricius Dictionary
, [antaram] ''s.'' Open space, வெளி. 2. Intermediate space, இடை. 3. Ether, as the vehicle of light and sound--suppos ed to pervade all things and to extend through the universe, பஞ்சபூதத்திலொன்று. 4. The sky, atmosphere, ஆகாயம். Wils. ''(p.)'' 37.
Miron Winslow
antaram
n. antara.
1. Open space;
வெளி.
2. Interior space;
உள்வெளி. பந்தரந்தம் வேய்ந்து (பதிற்றுப்.51).
3. Darkness;
இருள். (பிங்.)
4. Sky, firmament;
ஆகாசம். அந்தரம் பாரிடமில்லை (திவ். திருப்பள்ளி. 7).
5. Intermediate space;
நடு. மற்றோ ரந்தர விசும்பில் (சீவக. 836).
6. Place;
இடம். அந்தரமி தல்லவென (பாரத. ஒன்பதாம்.22).
7. Waist;
இடுப்பு. அந்தர மேற்செம்பட்டோடு (திவ். திருவாய். 7, 6, 6).
8. Impartiality;
நடுவுநிலை. அந்தரந் தீர்ந்துல களிக்கு நீரினால் தந்தையுங் கொடியன் (கம்பரா. மந்தரை. 60).
9. Heaven;
தேவலோகம். (பிங்.)
10. Difference;
பேதம். அந்தரம் பார்க்கி னன்மை யவர்க்கிலை (கம்பரா. மாரீச.75).
11. Contrariety, unsoundness;
விபரீதம். விரிகோவண நீத்தார் சொல்லும் அந்தர ஞான மெல்லாம் (தேவா. 74, 10).
12. Temple;
தேவாலயம். (பிங்.)
13. Evil;
தீமை. என்மனை வாழும் பெண்ணால் வந்த தந்தரம் (கம்பரா. கைகேசி.40).
14. Crowd;
கூட்டம். (பிங்.)
antaram
n. cf. anta.
End, close;
முடிவு. (பிங்.)
antaram
n. antara.
1. Outside, exterior;
புறம்பு. (நாநார்த்த.)
2. Limit, boundary;
எல்லை. (நாநார்த்த.)
3. Neighbourhood;
அயலானது. (நாநார்த்த.)
4. Distinction;
விசேஷம். (நாநார்த்த.)
5. See அந்தரான்மா. (நாநார்த்த.)
.
6. Hiding, concealment;
மறைவு. (நாநார்த்த.)
7. Hole;
துளை. (நாநார்த்த.)
8. Pit;
குழி. (நாநார்த்த.)
9. Cloth;
ஆடை. (நாநார்த்த.)
10. Passage next to the entrance of a house;
இடைகழி. (சம். அக. Ms.)
11. See அந்தரவாண்டு. (W.)
.
12. Interval;
அவகாசம். (நாநார்த்த.)
13. Occasion, time;
அவசரம். (நாநார்த்த.)
14. Impediment;
இடையூறு. அந்தரம் புகுந்த துண்டென (கம்பரா. நிந்தனை.4).
15. Cloud;
மேகம். (பொதி. நி.)
16. Standard measure, normal form;
அளவு. (பொதி. நி.)
DSAL