அனந்தம்
anandham
அளவின்மை ; அளவற்றது ; அழிவின்மை ; வானம் ; ஒரு பேரெண் ; பொன் ; மயிற்சிகை ; அறுகு ; குப்பைமேனி ; சிறுகாஞ்சொறி ; நன்னாரி ; வேலிப்பருத்தி ; கோளகபாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவின்மை. (திவா). 1. Limitlessness, infinity; பொன். (பிங்). 1. Gold; அழிவின்மை (நாநார்த்த.) Indestructibility கோளகாபாஷாணம். (மூ.அ.) 3. A mineral poison; மயிற்சிகை. (திவா). 2. Peacock's crest; (மலை.) 5. Species of Doemia. See வேலிப்பருத்தி. (மூ.அ.) 4. Indian sarsaparilla. See நன்னாரி. (மூ.அ.) 3. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (மூ.அ.) 2. Species of Acalypha. See குப்பைமேனி. அறுகு. (மூ.அ). 1. Cynodon grass; அளவற்றது. (பிங்). 2. That which is boundless; ஆகாயம். (சூடா). 3. Sky, atmosphere; ஒரு பேரெண். (W.) 4. A hundred-thousand quadrillions;
Tamil Lexicon
s. see அநந்தம்,
J.P. Fabricius Dictionary
, [aṉantam] ''s.'' [''priv.'' அந், ''et'' அந்த, ''end''.] Immensity, அளவின்மை. Wils. p. 26.
Miron Winslow
aṉantam
n. an-anta.
1. Limitlessness, infinity;
அளவின்மை. (திவா).
2. That which is boundless;
அளவற்றது. (பிங்).
3. Sky, atmosphere;
ஆகாயம். (சூடா).
4. A hundred-thousand quadrillions;
ஒரு பேரெண். (W.)
aṉantam
n. anantā.
1. Cynodon grass;
அறுகு. (மூ.அ).
2. Species of Acalypha. See குப்பைமேனி.
(மூ.அ.)
3. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி.
(மூ.அ.)
4. Indian sarsaparilla. See நன்னாரி.
(மூ.அ.)
5. Species of Doemia. See வேலிப்பருத்தி.
(மலை.)
aṉantam
n.
1. Gold;
பொன். (பிங்).
2. Peacock's crest;
மயிற்சிகை. (திவா).
3. A mineral poison;
கோளகாபாஷாணம். (மூ.அ.)
aṉantam
n. ananta.
Indestructibility
அழிவின்மை (நாநார்த்த.)
DSAL