அந்தர்
andhar
உள் ; மறைவு ; கீழ்மக்கள் ; தலைகீழாய்ப்பாயும் செயல் ; நூற்றுப்பன்னிரண்டு ராத்தல் கொண்ட நிறுத்தல் அளவை (ஆங்கிலம்) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
112 ராத்தல். Colloq. Hundredweight=112 lbs.;
Tamil Lexicon
s. (in combination) the interior, உள் as in அந்தரங்கம் etc. which see separately: 2. see under அந்தம், அந்தர்ப்புரம், s. an apartment for women, zenana. அந்தர்க்கதம், s. disappearance. அந்தர்த்தானம், s. a secret place; disappearance.
J.P. Fabricius Dictionary
நடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Low caste persons, கீழ் மக்கள்.
Miron Winslow
antar
n. E. hundred.
Hundredweight=112 lbs.;
112 ராத்தல். Colloq.
DSAL