Tamil Dictionary 🔍

அனந்தரம்

anandharam


பின்பு ; வேலிப்பருத்தி ; சிலாவி என்னும் கட்டட உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்பு. மங்கையங் கனந்தரம் வயிறு வாய்த்துழி, (பாரத.குரு.51). Afterwards; வேலிப்பருத்தி, (பச், மூ,) Species of doemia; சிலாவி என்னும் கட்டடவுறுப்பு. Loc. Collar piece;

Tamil Lexicon


aṉantaram
adv. anantara.
Afterwards;
பின்பு. மங்கையங் கனந்தரம் வயிறு வாய்த்துழி, (பாரத.குரு.51).

aṉantaram
n. cf. அனந்தர்,
Species of doemia;
வேலிப்பருத்தி, (பச், மூ,)

aṉantaram
n. (Arch. )
Collar piece;
சிலாவி என்னும் கட்டடவுறுப்பு. Loc.

DSAL


அனந்தரம் - ஒப்புமை - Similar