Tamil Dictionary 🔍

அந்து

andhu


நெற்பூச்சி ; பாதகிண்கிணி ; யானைக்காற் சங்கிலி ; கிணறு ; தொகை ; பூச்சிவகை ; முடிவு ; அப்படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தம். ஆதியந் தகன்ற (சீவக. 3082). End; யானைக்காற் சங்கிலி. அந்துப் போதிகை. Chain for an elephant's leg; கிணறு. (நாநார்த்த.) Well; மொத்தங்கூடிய தொகை. Loc. Total, aggregate; பாதகிண்கிணி. (நாநார்த்த.) Anklet; அப்படி. அந்துசெய்குவனென (கம்பரா. இராவணன்வதை. 61). In that way, thus; நெற்பூச்சி. அந்துகடிதுண்டுபோய கதிர்நெல்லும் (பிரபோத.19, 6). A small grey-winged insect found in stored paddy;

Tamil Lexicon


அந்துப்பூச்சி, s. a little greywinged insect that infests stored grain, நெற்பூச்சி.

J.P. Fabricius Dictionary


, [antu] ''s.'' A small insect found in stored grain, நெற்பூச்சி. ''(c.)''

Miron Winslow


antu
n. [K.andi.]
A small grey-winged insect found in stored paddy;
நெற்பூச்சி. அந்துகடிதுண்டுபோய கதிர்நெல்லும் (பிரபோத.19, 6).

antu
adv. K. Intu.
In that way, thus;
அப்படி. அந்துசெய்குவனென (கம்பரா. இராவணன்வதை. 61).

antu
n. anta.
End;
அந்தம். ஆதியந் தகன்ற (சீவக. 3082).

antu
n. andu.
Chain for an elephant's leg;
யானைக்காற் சங்கிலி. அந்துப் போதிகை.

antu
n. andu.
Anklet;
பாதகிண்கிணி. (நாநார்த்த.)

antu
n. perh. ஐந்தொகை.
Total, aggregate;
மொத்தங்கூடிய தொகை. Loc.

antu
n. andhu.
Well;
கிணறு. (நாநார்த்த.)

DSAL


அந்து - ஒப்புமை - Similar