Tamil Dictionary 🔍

அதெந்து

athendhu


அது என்ன என்று அருளொடு கேட்டற் குறிப்பு. அதெந்துவே யென்றரு ளாயே (திருவாச. 29,1). 'What is that?' as uttered by one in encouragement to dispel the fears of his dependant;

Tamil Lexicon


interj. `What is that' as uttered by one to dispel the fears of his dependant.

J.P. Fabricius Dictionary


, [atentu] (''Tel.'' அேு, ''used in Tam. poetry.'') Fear not, பயப்படாதே. (In திருவாச.)

Miron Winslow


atentu
int. [M. atentu.]
'What is that?' as uttered by one in encouragement to dispel the fears of his dependant;
அது என்ன என்று அருளொடு கேட்டற் குறிப்பு. அதெந்துவே யென்றரு ளாயே (திருவாச. 29,1).

DSAL


அதெந்து - ஒப்புமை - Similar