அந்தரங்கம்
andharangkam
மனம் ; உள்ளானது ; உட்கருத்து ; கமுக்கம் , இரகசியம் ; ஆலோசனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கருத்து. 3. Inmost thought; உள்ளம். அவனுக்கு அந்தரங்கத்தில் விசுவாசமுண்டு. 2. Mind; இரகசியம். (நல். பாரத. உமாம. 307.) 1. Privacy, secrecy; உற்றநண்பு. இருவரும் அந்தரங்கமுள்ளவர்கள். 4. Intimate friendship;
Tamil Lexicon
s. (அந்தர்) the interior, mind, உள்ளம்; 2. secret, privacy, இரகசியம். அந்தரங்கமாய் (x பைரங்கமாய்), அந்த ரங்கத்திலே, secretly, privately. அந்தரங்க மந்திராலோசனை சபை, the Privy Council. அந்தரங்க நண்பன், intimate friend, bosom friend; அந்தரங்கன். அந்தரங்க ஸ்தானம், sexual organs.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Privacy, secrecy, what is said in confidence, இரகசியம். (R. 91.) 2. The interior, the mind, உள்ளம். Wils. p. 38.
Miron Winslow
antaraṅkam
n. antar+aṅga.
1. Privacy, secrecy;
இரகசியம். (நல். பாரத. உமாம. 307.)
2. Mind;
உள்ளம். அவனுக்கு அந்தரங்கத்தில் விசுவாசமுண்டு.
3. Inmost thought;
உட்கருத்து.
4. Intimate friendship;
உற்றநண்பு. இருவரும் அந்தரங்கமுள்ளவர்கள்.
DSAL