Tamil Dictionary 🔍

அந்தர்முகம்

andharmukam


உள்நோக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்நோக்குகை. Looking inward;

Tamil Lexicon


உண்ணோக்கியமுகம்.

Na Kadirvelu Pillai Dictionary


antar-mukam
n. antar+.
Looking inward;
உள்நோக்குகை.

DSAL


அந்தர்முகம் - ஒப்புமை - Similar