அந்தகம்
andhakam
ஆமணக்கு ; ஒரு சன்னிநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சன்னிபாதவகை. (ஜீவரட்.) A delirious fever accompanied with convulsions, as ending one's life; (மலை.) Castor-plant. See ஆமணக்கு.
Tamil Lexicon
s. darkness, blindness. அந்தகன், அந்தன், (fem. அந்தகி) a blind person, குருடன்; 2. God of death, எமன். அந்தகாரி (அந்தக+அரி), Siva, the foe of Yama.
J.P. Fabricius Dictionary
ஆமணக்கு, குருடு, ஒரு சன்னி நோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [antkm] ''s.'' A shrub, ஆமணக்கு, Ricinus, ''L.''
Miron Winslow
antakam
n.
Castor-plant. See ஆமணக்கு.
(மலை.)
antakam
n. antaka.
A delirious fever accompanied with convulsions, as ending one's life;
சன்னிபாதவகை. (ஜீவரட்.)
DSAL