அரங்கம்
arangkam
நாடகமேடை ; போர்க்களம் ; சூதாடும் இடம் ; படைக்கலக் கொட்டில் ; அவை : ஆற்றிடைக்குறை ; திருவரங்கம் ; தரா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்ரீ ரங்கம். (திவ். பெரியதி. 5, 7, 1.) 7. Srīraṅga; ஆற்றிடைக்குறை. ஆற்றுவீ யரங்கத்து (சிலப். 10, 156). 6.Island formed by a river or rivers, delta; போர்க்களம். (திவா.) 5. Field of battle; சபை. (திவா.) 4. Assembly of learned men; சூது பயிலும் இடம். (பிங்.) 2. Gambling house; நாடகமாடுமிடம். ஆடம்பலமு மரங்க முஞ் சாலையும் (சீவக. 2112). 1. Stage, dancing hall; படைக்கலம் பயிலும் இடம். (சூடா.) 3. Fencing school for practice of arms; தரா. (நாநார்த்த.) An alloy of copper and tin;
Tamil Lexicon
அரங்கு, s. a place, site as சீரங்கம், இடம்; 2. a stage, a theatre, நாடகசாலை; 3. a learned assembly, சபை 4. an island formed by a river or rivers; 5. a battle field; 6. a fencing school, சிலம்பக்கூடம்; 7. a gambling house, சூதாடுமிடம்; அரங்கேறின வழக்கு, a suit laid before a public assembly. அரங்கேற்ற, to exhibit a book or bring it before an assembly for approval & acceptance. அரங்க பூமி; battle field. அரங்கன், அரங்கேசன், Vishnu as worshipped at Srirangam.
J.P. Fabricius Dictionary
, [arangkam] ''s.'' A theatre, stage, ball room, நாடகசாலை. 2. A field of battle, போர் க்களம். 3. A place where acting, singing, gaming, &c., are learned and practised, சூதுமுதலியவைபயிலுமிடம். 4. A square hall, சதுரச்சாலை. 5. Fencing school, சிலம்பக்கூடம். 6. A place of public entertainment, சத்திரம். 7. An assembly especially of learned men, சபை. 8. A school, a place where literature is taught, கல்விச்சாலை. Wils. p. 693.
Miron Winslow
araṅkam
n. raṅga.
1. Stage, dancing hall;
நாடகமாடுமிடம். ஆடம்பலமு மரங்க முஞ் சாலையும் (சீவக. 2112).
2. Gambling house;
சூது பயிலும் இடம். (பிங்.)
3. Fencing school for practice of arms;
படைக்கலம் பயிலும் இடம். (சூடா.)
4. Assembly of learned men;
சபை. (திவா.)
5. Field of battle;
போர்க்களம். (திவா.)
6.Island formed by a river or rivers, delta;
ஆற்றிடைக்குறை. ஆற்றுவீ யரங்கத்து (சிலப். 10, 156).
7. Srīraṅga;
ஸ்ரீ¦ரங்கம். (திவ். பெரியதி. 5, 7, 1.)
araṅkam
n. raṅga.
An alloy of copper and tin;
தரா. (நாநார்த்த.)
DSAL