Tamil Dictionary 🔍

அந்தரங்கன்

andharangkan


மிகவும் விரும்பப்பட்டவன் ; உற்ற நண்பன் ; நம்பத்தகுந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்ற நண்பன். Intimate friend;

Tamil Lexicon


, ''s.'' One who keeps a secret, one who may be trusted with secrets.

Miron Winslow


antaraṅkaṉ
n. id.+.
Intimate friend;
உற்ற நண்பன்.

DSAL


அந்தரங்கன் - ஒப்புமை - Similar