Tamil Dictionary 🔍

ஆந்தரங்கம்

aandharangkam


காண்க : அந்தரங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்றசிநேகம். ஆந்தரங்கமாஞ்சுற்றநீ (கந்தபு. கந்தவி. 55). 2. Intimate friendship; இரகசியம். வேதவாய்மை யாந்தரங்கம் வெளிசெய்வான். (சேதுபு.கடவு.2). 1. Secret;

Tamil Lexicon


இரகசியம், உச்சிதம்.

Na Kadirvelu Pillai Dictionary


āntaraṅkam
n. antar-aṅga.
1. Secret;
இரகசியம். வேதவாய்மை யாந்தரங்கம் வெளிசெய்வான். (சேதுபு.கடவு.2).

2. Intimate friendship;
உற்றசிநேகம். ஆந்தரங்கமாஞ்சுற்றநீ (கந்தபு. கந்தவி. 55).

DSAL


ஆந்தரங்கம் - ஒப்புமை - Similar