அனைத்து
anaithu
அவ்வளவு ; அத்தன்மையது ; எல்லாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாம். (நாநார்த்த.) All; அவ்வளவு. அனைத்தறன் (குறள், 34).; அத்தன்மைத்து. அனைத்தாகப் புக்கீமோ (கலித். 78). So much, thus far; That which is of such a nature;
Tamil Lexicon
அவ்வளவு, எல்லாம்.
Na Kadirvelu Pillai Dictionary
aṉaittu
அத்தனை. [K. anitu.] adv.; n.
So much, thus far; That which is of such a nature;
அவ்வளவு. அனைத்தறன் (குறள், 34).; அத்தன்மைத்து. அனைத்தாகப் புக்கீமோ (கலித். 78).
aṉaittu
n.
All;
எல்லாம். (நாநார்த்த.)
DSAL