அசத்து
asathu
பொய்ந் நெறி. அசத்தினிற் செல்கிலாச் சதுமுகத்தவற்கு (கம்பரா. இராவணன் வதை. 117). 2. False course; நிலையில்லாதது. (திருக்காளத். பு. 32,40.) 3. That which is unstable; இல்லாதது. (திருக்காளத். பு. 5,44.) 1. That which is non-existent; தீயன். Colloq. 5. Wicked person; மாயை. (சூத. சிவ. 8,10.) 4. Illusion;
Tamil Lexicon
s. (அ priv.) பொய், unreality; 2. தீங்கு, depravity. படித்தவர்களில் பலர் அசத்தாகிவிடுகி றார்கள்.
J.P. Fabricius Dictionary
, [acattu] ''s.'' [''priv.'' அ ''et'' சத்து.] That which is vile, தீமை (பஞ்). 2. Unreality, உண் மையல்லாதது. ''(c.)''
Miron Winslow
a-cattu
n. a-sat.
1. That which is non-existent;
இல்லாதது. (திருக்காளத். பு. 5,44.)
2. False course;
பொய்ந் நெறி. அசத்தினிற் செல்கிலாச் சதுமுகத்தவற்கு (கம்பரா. இராவணன் வதை. 117).
3. That which is unstable;
நிலையில்லாதது. (திருக்காளத். பு. 32,40.)
4. Illusion;
மாயை. (சூத. சிவ. 8,10.)
5. Wicked person;
தீயன். Colloq.
DSAL