Tamil Dictionary 🔍

அத்துவா

athuvaa


கதியடைவிக்கும் வழி ; வழி ; மந்திராத்துவா , பதாத்துவா , வர்ணாத்துவா , புவனாத்துவா , தத்துவாத்துவா , கலாத்துவா என்னும் ஆறு அத்துவாக்கள் ; இரண்டு ஒன்றாயிருப்பது ; ஒன்றிப்பு ; சிவப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு ஒன்றாயிருப்பது. (சிந்தா. நி. 146.) Union of two things; வழி 1. Way, road; அத்துவா வெல்லா மடங்கச் சோதித்தபடி (தாயு. எந்நாட். அன்பர். 1) 2. (Saiva.) Paths to liberation, as well as means of acquiring karma, for the soul, six in number, viz., மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா, each of which, in initiation, is shown to be absorbed by the Tirōdhāna-sakti,

Tamil Lexicon


attuvā
n. adhvan
1. Way, road;
வழி

2. (Saiva.) Paths to liberation, as well as means of acquiring karma, for the soul, six in number, viz., மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா, each of which, in initiation, is shown to be absorbed by the Tirōdhāna-sakti,
அத்துவா வெல்லா மடங்கச் சோதித்தபடி (தாயு. எந்நாட். அன்பர். 1)

attuvā
n. prob. a-dvaita.
Union of two things;
இரண்டு ஒன்றாயிருப்பது. (சிந்தா. நி. 146.)

DSAL


அத்துவா - ஒப்புமை - Similar