அத்தனை
athanai
அவ்வளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவ்வளவு என்ற பொருளில் வழங்குஞ் சொல். நீருரைத்த தொன்றை நான் செய்யுமத்தனை (பெரியபு. இயற்.9). That much; அத்தனை மரங்கள். 1. So many. கடுகத்தனை. 2. Of such size or measure;
Tamil Lexicon
adj. so much, so many, see தனை. அத்தனைக்கத்தனை, so much for so much, proportionately. அத்தனைக்கெத்தனை, how much for so much, proportionately. கடுகத்தனை (கடுகு+அத்தனை) of the size of mustard.
J.P. Fabricius Dictionary
அவ்வளவு.
Na Kadirvelu Pillai Dictionary
attane, avaLavu அத்தனெ, அவளவு that many; so many, so much
David W. McAlpin
, [attṉai] ''adj.'' So many, thus much. See தனை.
Miron Winslow
a-t-taṉai
adj. அ + தனை
1. So many.
அத்தனை மரங்கள்.
2. Of such size or measure;
கடுகத்தனை.
attaṇai
n. cf. அத்துணை
That much;
அவ்வளவு என்ற பொருளில் வழங்குஞ் சொல். நீருரைத்த தொன்றை நான் செய்யுமத்தனை (பெரியபு. இயற்.9).
DSAL